MEETINGS

Annual General Meeting and Sangam5 Madurai Pre Summit

Meeting for the AGM 2025, Sangam5 Madurai Pre Summit and Xmas Lunch. Also we had a Virtual Zoom Meeting organised by Dr.Sumathy Luxman, Director Communications, The RISE UK.


Read More

Honour the Honourable Judge Manickavasagar Ilanchelian

மாண்புமிகு நீதிபதி மாணிக்கவாசகர் அவர்களுக்கு தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் நிமிர்ந்தம் கௌரவிக்கும் முகமாக The RISE UK Europe அமைப்பு தலைவரும் உறுப்பினர்களும் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


Read More

Honour the Legendary Radio Personality and renowned global Tamil broadcaster Mr.Abdul Hameed B.H.

இலங்கை வானொலி புகழ் அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமித் அவர்களை கௌரவிக்கும் முகமாக The RISE UK Europe அமைப்பு தலைவரும் உறுப்பினர்களும் பிரபா உணவகத்தில் கூடி மதிய உணவோடு அவர்களுக்கும் சக பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் கூடி கௌரவப்படுத்தினர்.


Read More